QMC AWARDS 2021
அரசியல் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது- 2021 வழங்கும் விழா நேற்று 31 மார்ச் 2022 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடந்தது. இவ் விழாவில் பல்துறை பிரமுகர்கள், ஆசிரியர், மாணவர் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்து சிறப்பித்தார்கள். முன்னாள் பேராயர் தேவசகாயம் தலைமையில் திரு ராம் விருதுகளை வழங்கினார். முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் வாழ்த்துரையில்“விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நீதிமன்றத்தை நாடி இருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. திரு ராம் தொடுத்த பெகாஸுஸ் என்கிற இஸ்ரேலின் உளவு …